Friday, September 5, 2008

அதிஷாவிற்கு வாழ்த்துக்கள் (விகடனில் அவரது படைப்பு)

லக்கிலுக், குசும்பன், பரிசலை அடுத்து மற்றொரு பதிவரின் படைப்பு விகடனில் வந்துள்ளது.

கும்மி நண்பர் அதிஷாவின் "தமிழ் வாழ்க!" இன்று யூத்புல் விக‌ட‌னில் வ‌ந்துள்ளது. அவ‌ருக்கு வாழ்த்துக்க‌ள் ம‌ற்றும் பாராட்டுக்க‌ள்.

தொட‌ர்ந்து ப‌திவ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளித்துவ‌ரும் விக‌ட‌ன் குழும‌த்துக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌.

அவ‌ர‌து ப‌திவை வாசிக்க‌ இங்கே செல்ல‌வும்.

Link: http://youthful.vikatan.com/youth/tshirts.asp

பின்குறிப்பு: இந்த நல்ல செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்ட பரிசலுக்கு நன்றி.

29 comments:

வால்பையன் said...

விகடனில் கமென்ட் போட்டால் போக மாட்டிங்குது!
அதனால அவருக்கு இங்கேயே வாழ்த்து சொல்லிகிறேன்

விஜய் ஆனந்த் said...

வாழ்த்துக்கள் அதிஷா!!!!

வால்பையன் said...

நான் தான் போணியா

கார்க்கிபவா said...

இது எல்லாம் லக்கியின் வேலை என நினைக்கிறேன்..எப்படியோ வாய்ப்பு கிடைத்தால் சரி..கலக்குங்க அதிஷா

Tech Shankar said...

Congrats to அதிஷா!!!!

Tech Shankar said...

அதிஷா!!!!Congrats

புதுகை.அப்துல்லா said...

வாழ்த்துகள் அதிஷா

Anonymous said...

அடுத்த சிகரெட்டுக்கு போறவரைக்கும் இங்க கும்மலாமா ?????

Anonymous said...

தமிழ்நெஞ்சம் said...
Congrats to அதிஷா!!!!

September 5, 2008 1:58 PM


Sharepoint the Great said...
அதிஷா!!!!Congrats

September 5, 2008 1:58 PM


அண்ணா என்னாது இது ? ரெண்டு ஐடி உங்கக்கிட்ட இருக்குன்னு இப்படி காட்டறீங்களா ?

கங்க்ராட்ஸையும் அதிஷாவையும் மாத்தி போட்டு விஜய் டபுள் ஆக்டிங் நடிச்ச மாதிரி பயங்கர வித்யாசம் காட்றீங்க ?

பிண்றீங்க போங்க

Anonymous said...

////இது எல்லாம் லக்கியின் வேலை என நினைக்கிறேன்..எப்படியோ வாய்ப்பு கிடைத்தால் சரி..கலக்குங்க அதிஷா///

CarKey. அதிஷாவில் வேலைதான்...

Anonymous said...

///விகடனில் கமென்ட் போட்டால் போக மாட்டிங்குது!
அதனால அவருக்கு இங்கேயே வாழ்த்து சொல்லிகிறேன்///

கமெண்ட் போட்டுவிட்டு போஸ்ட் என்ற பட்டனை அழுத்தவும். அப்படியே சும்மா உக்காந்துக்கினு இருந்தா எப்படி போவும் ?

rapp said...

வாழ்த்துக்கள் அதிஷா :):):)

லக்கிலுக் said...

// கார்க்கி said...
இது எல்லாம் லக்கியின் வேலை என நினைக்கிறேன்..
//

ஹலோ கார்க்கி!

நானென்ன விகடன் பொறுப்பாசிரியரா? நம்ம மேட்டரை அங்கே தேத்துறதுக்குள்ளயே தாவூ தீருது. :-(

முரளிகண்ணன் said...

அடுத்து நீங்களும் இடம்பெற வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

வாட்சு

கிடைக்க

வாழ்த்துக்கள்

அதிஷா!

வெண்பூ said...

வாழ்த்திய அனைவருக்கும் அதிஷாவின் சார்பாக நன்றி.. நன்றி..

விகடன் வெளியிடாத அவரது மற்ற டீ சர்ட் வசனங்களை படிக்க‌ இங்கே போகவும்.

வெண்பூ said...

//முரளிகண்ணன் said...
அடுத்து நீங்களும் இடம்பெற வாழ்த்துக்கள்
//

முரளிகண்ணன், விகடன் வாசகர்கள் மேல உங்களுக்கு ஏன் இப்படி ஒரு கொலவெறி?
:)

Athisha said...

வாழ்த்திய என் செல்லங்களுக்கு மிக்க நன்றி

வெண்பூவுக்கு ஸ்பெசல் நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நண்பர் அதிஷாவிற்கு வாழ்த்துகள்.

கார்க்கிபவா said...

//நானென்ன விகடன் பொறுப்பாசிரியரா? நம்ம மேட்டரை அங்கே தேத்துறதுக்குள்ளயே தாவூ தீருது. :-(//

தல ஏற்கனெவே உங்கள் படைப்புக்கள் விகடனில் வருவதால் உதவி செய்திருப்பீர்கள் என் நினைத்தேன்..

Sanjai Gandhi said...

வினோத்து.. சூப்பருமா.. கலக்கிட்ட.. :)))
வாழ்த்துக்கள்.. :)

Thamira said...

பெருமை சேர்க்க மேலும் ஒருவர்.! விகடனிலும் பார்த்தேன். வாழ்த்துகள் அதிஷா.! நன்றி வெண்பூ.!

rapp said...

புதுப் பதிவு போட்டிருக்கேன். நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க :):):)

http://mohankandasami.blogspot.com/2008/09/50_06.html

அருள் இராப்

narsim said...

அதிஷா.. வாழ்த்துக்கள்..

நர்சிம்

Anonymous said...

சஞ்சய் கிராமத்தில் காணாமல் போனவை பதிவு போட்டிருக்கார் பாருங்க

சின்னப் பையன் said...

வாழ்த்துக்கள் அதிஷா!!!!

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள் அதிஷா!

rapp said...

புதுப் பதிவு போட்டிருக்கேன். நேரம் கிடைக்கும் போது வாங்க :):):)

சுரேகா.. said...

வாழ்த்துக்கள் அதிஷா...

அதைச்சொன்ன வெண்பூவுக்கும்!

:)