Wednesday, August 27, 2008

இன்று (ஆகஸ்ட் 27, 2008) என் செல்லத்தின் பிறந்தநாள்...

இன்று எங்கள் சந்தோசத்தின் மொத்த உருவம் பிறந்த நாள்.. நான் கணவன் என்ற வேலையில் அடிஷனலாக அப்பா என்ற பொறுப்பையும் சுமக்கத் துவங்கிய நாள்..

ஆம்.. எங்கள் வீட்டின் கொண்டாட்டம் ஆரம்பித்து இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகின்றன.

எங்கள் செல்லம் ஆதர்ஷ் இன்றோடு இரண்டு வயதை முடித்து மூன்றாவது வயதில் அடியெடுத்து வைக்கிறான்.

இதோ அவனது ஆல்பம்....















பின்குறிப்பு: இந்த முறை அவன் பிறந்த நாளுக்கு எங்களின் நான்கு நாட்களை அவனுக்கே அவனுக்காக பரிசளிக்க இருக்கிறோம். அலுவலக வேலை, வீட்டு வேலை, கணினி, இணையம், வலைப்பூ எல்லாவற்றிலிருந்தும் நான்கு நாட்கள் விலகி அவனுடன் கொடைக்கானலில் தங்கியிருக்கலாம் என்று திட்டம். இந்த பதிவுகூட சனிக்கிழமையே பதிவிடப் பட்டு 27ம் தேதி பப்ளிஷ் ஆவதுபோல் செட் செய்யப்பட்டுள்ளது.

அதனால்தான் இந்த வாரம் முழுவதும் என்னை நீங்கள் வலையில் பார்த்திருக்க மாட்டீர்கள். புரிதலுக்கு நன்றி.

34 comments:

சின்னப் பையன் said...

மீ த பஷ்டு!!!

சின்னப் பையன் said...

ஆதர்ஷ் சோ ச்வீட்!!!

சின்னப் பையன் said...

ஆதர்ஷுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!

கயல்விழி said...

ஆதர்ஷ் ரொம்ப க்யூட் :)

என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Thamiz Priyan said...

ஆதர்ஷூக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நிலா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதர்ஷ்.

letty said...

Happy Birthday

MSK / Saravana said...

ஆதர்ஷூக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
:)
:)
:)

Anonymous said...

ஆதர்ஷீக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

விஜய் ஆனந்த் said...

ஆதர்ஷூக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

லக்கிலுக் said...

ஆதர்ஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

ஆதர்ஷ் அப்படியே அவன் அப்பா ஜாடை :-)

மங்களூர் சிவா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஆதர்ஷ்!

குசும்பன் said...

வாழ்த்துக்கள் குட்டி வெண்பூ!

ஐயா ராசா உங்களை வலைவீசி தேடிக்கிட்டு இருந்தேன், வந்து பரிசை வாங்கிகொண்டு செல்லுங்கோ!!!

பரிசல்காரன் said...

அப்லோடு பண்ணிய ச்சின்னப்பையனுக்கு வெண்பூ சார்பில் நன்றி!

பரிசல்காரன் said...

ஆதர்ஷூக்கு என் செல்ல முத்தங்களும் வாழ்த்துக்களும்!

வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்துகிறேன்!

புதுகை.அப்துல்லா said...

ஆதர்ஷ் எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

வால்பையன் said...

வளர்ச்சியை காட்டும் படங்கள் அருமை!
உங்களின் செயல் நேர்த்தி தெரிகிறது!

என் வாழ்த்துக்கள் ஆதர்ஷுக்கு எப்போதும் உண்டு!

குரங்கு said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதர்ஷ்.

இராம்/Raam said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஆதர்ஷ்... :)

ஜியா said...

piranthanaaL vaazththukkal :))

anujanya said...

ஆதர்ஷுக்கு பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.
ஆதர்ச தம்பதிக்கும்,
நான்கு நாட்கள் ஒதுக்கியதற்கு.

அனுஜன்யா

Sanjai Gandhi said...

ஆதர்ஷ் குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நாளை தொ(ல்)லை பேசுகிறேன். :)

வெண்பூ said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... நன்றி.. நன்றி...

போதிய நேரமின்மை காரணமாக தனித்தனியாக பதில் பின்னூட்டமிட முடியவில்லை.

rapp said...

please convey my belated birthday wishes to sweet baby adharsh :):):)

வெண்பூ said...

//rapp said...
please convey my belated birthday wishes to sweet baby adharsh :):):)
//

Sure rapp... Thanks on his behalf for the wishes :)

Thamira said...

ஸாரி வெண்பூ.. நீங்க ஊர்ல இல்லாததால ஏதும் போட்ருக்க மாட்டீங்களோனு உங்க கடைக்கு ஒரு வாரமா வரலை. லேட்டா சொல்லிக்கிறேன் ஆதர்ஷுக்கு வாழ்த்துகளை, Happy Birth Day Aadharsh.!

வெண்பூ said...

வாழ்த்துக்களுக்கு நன்றி தாமிரா..

ஸாரியெல்லாம் எதுக்கு? புதுசா ஸாரியெல்லாம் கேட்டுகிட்டு.

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

வெண்பூ said...

வாழ்த்துக்களுக்கு நன்றி தூயா...

அபி அப்பா said...

குட்டி வெண்பூவுக்கு அன்பு முத்தங்கள்!

வெண்பூ said...

நன்றி அபி அப்பா.

rapp said...

புதுப்பதிவு போட்டிருக்கேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க:):):)

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

ஆதர்ஷ் ஸார், ச்செம..ச்செம..ச்செம க்யூட்...

குழந்தைக்கு சுத்திப் போடுங்க, உலகக் கண்ணே பட்டிருக்கு...!

வெண்பூ said...

வாழ்த்துக்கு நன்றி வசந்த குமார்.

இன்னிக்கே சுத்தி போட்டுற சொல்றேன்...:)