tag:blogger.com,1999:blog-8895226144731107621.post9144882892338460303..comments2023-10-05T17:29:32.088+05:30Comments on வெண்பூ: இணையம் இல்லா எட்டு நாட்களும், கற்பிழந்த மலைகளின் ராணியும்வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-62738209438159350802009-10-15T19:02:25.951+05:302009-10-15T19:02:25.951+05:30ஆமாம் தல ஊட்டி ரொம்ப கேவலமா பண்ணிட்டோம்
எல்லாம் ர...ஆமாம் தல ஊட்டி ரொம்ப கேவலமா பண்ணிட்டோம்
எல்லாம் ரியல்எஸ்டேட்காரங்க ம்கிமை
உங்க பயணம் நல்லபடியா அமஞ்சது சந்தோசமே :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-68636045699233311772009-10-13T17:04:14.335+05:302009-10-13T17:04:14.335+05:30வாங்க கும்க்கி, வெளியில் இருந்து பார்த்தா பங்களா த...வாங்க கும்க்கி, வெளியில் இருந்து பார்த்தா பங்களா தெரியலை :(

ஆனால் அந்த எஸ்டேட்டின் விஸ்தீரணம் பிரமிப்பில் ஆழ்த்தியது உண்மை.

ப்ராய்லர் கோழிப்பண்ணை மாதிரியாகிவிட்டது மலைகளின் ராணி.

சரியா சொன்னீங்க..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-9586229456285856012009-10-13T14:10:32.593+05:302009-10-13T14:10:32.593+05:30:-))
அப்படியே பங்களா பாத்தீங்களா..?
எஸ்டேட்டானது...:-))

அப்படியே பங்களா பாத்தீங்களா..?

எஸ்டேட்டானது நடுவிலுள்ள இரண்டு மலைகளையும், ஏரியையும் உள்ளடக்கியதாம்..

ஊட்டியினை தவிர்த்து மற்ற மலை கிராமங்கள் அனைத்தும் அழகு.
ப்ராய்லர் கோழிப்பண்ணை மாதிரியாகிவிட்டது மலைகளின் ராணி.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-36325307461593432212009-10-11T18:46:10.055+05:302009-10-11T18:46:10.055+05:30ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapiraba...ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.htmlஆப்புhttps://www.blogger.com/profile/17424460575601090934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-57762161412224353282009-10-11T18:45:09.493+05:302009-10-11T18:45:09.493+05:30ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapiraba...ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.htmlஆப்புhttps://www.blogger.com/profile/17424460575601090934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-30427971369717225632009-10-10T14:52:01.075+05:302009-10-10T14:52:01.075+05:30வாங்க மஞ்சூர் ராஜா. நீங்கள் சொல்வது நிஜம். ஊட்டி ம...வாங்க மஞ்சூர் ராஜா. நீங்கள் சொல்வது நிஜம். ஊட்டி மட்டும்தான் என்னை ஏமாற்றியது. அதை சுற்றியுள்ள இடங்கள் அருமை. முக்கியமாக கோத்தகிரி வழியிலான மேட்டுப்பாளையம் பயணம் அருமையாக இருந்தது. உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

வாங்க ஜாக்கி.. கூட்டம் ரொம்ப அதிகம், கொடைக்கானலில் கூட்டம் கொஞ்சம் குறைவு, அதே நேரம் அது இன்னும் அந்த அளவுக்கு வணிகமயமாகவில்லை.

வாங்க தமிழ்ப்பறவை.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிவெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-56124969049764488422009-10-10T14:48:57.863+05:302009-10-10T14:48:57.863+05:30செல்வேந்திரன், ப்ளானிங் சரியாக செய்யாததால் வந்த பி...செல்வேந்திரன், ப்ளானிங் சரியாக செய்யாததால் வந்த பிரச்சினை அது. ரிடர்ன் டிக்கெட்டையும் மேட்டுப்பாளையத்தில் இருந்தே போட்டிருந்தேன். கடைசி நாளில் அதை கோவையில் இருந்து கிளம்புமாறு மாற்றவும் முடியவில்லை. கண்டிப்பாக ஒரு வார இறுதியில் திருப்பூர், கோவைக்கு வருகிறேன்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-51326461543381050422009-10-10T01:47:53.484+05:302009-10-10T01:47:53.484+05:30வெல்கம் பேக் வெண்பூ...
கொடைக்கானல் தான் பெஸ்ட்...வெல்கம் பேக் வெண்பூ...
கொடைக்கானல் தான் பெஸ்ட்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-15011076014067540552009-10-09T23:42:55.152+05:302009-10-09T23:42:55.152+05:30கொடைக்கானலை விட எனக்கு ஊட்டிதான் பிடிக்கும் ஆனால் ...கொடைக்கானலை விட எனக்கு ஊட்டிதான் பிடிக்கும் ஆனால் நான் இப்ப போன போது வந்த கூட்டத்தை பார்த்த போது கொடைக்கானல் எவ்வளவோ மேல்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-60703164525990412582009-10-08T19:18:17.058+05:302009-10-08T19:18:17.058+05:30பொதுவாக நீலகிரிக்கு செல்பவர்கள் ஊட்டியை மட்டுமே பா...பொதுவாக நீலகிரிக்கு செல்பவர்கள் ஊட்டியை மட்டுமே பார்த்துவிட்டு சென்று விடுகின்றனர். ஊட்டி நகரம் நெரிசல் மிகுந்து வணிக ரீதியினால் நாசமடைந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஊட்டியை விட்டு அருகிலுள்ள பல கிராமங்களினூடே பயணப்பட்டால் இனிய பல இயற்கை காட்சிகளையும் சுத்தமான காற்றையும் எளிமையான மக்களையும் சந்திக்க முடியும்.

ஆனால் பலருக்கு அது தெரிவதில்லை. வருத்தம் தான்.

ஊட்டியிலிருந்து 34 கிமீட்டரில் இருக்கிறது மஞ்சூர்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-76800356215338225792009-10-08T18:49:22.424+05:302009-10-08T18:49:22.424+05:30கொங்கு மண்டலத்திற்கு வந்து விட்டு எங்களைச் சந்திக்...கொங்கு மண்டலத்திற்கு வந்து விட்டு எங்களைச் சந்திக்காமல் சென்ற வெண்பூவை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

- அண்ணாச்சி பாசறைselventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-7317238626081677312009-10-08T18:40:02.911+05:302009-10-08T18:40:02.911+05:30வாங்க வால்.. அவர் மறந்திருப்பாரா இருக்கும். ஜஸ்ட் ...வாங்க வால்.. அவர் மறந்திருப்பாரா இருக்கும். ஜஸ்ட் 5 நிமிஷ சந்திப்பு.

வாங்க துளசி டீச்சர்.. குளிர் அடிக்கிறது நல்லா இருக்கு. ஆனா கொடைக்கானல் அளவுக்கு ஊட்டியில இயற்கைய என்ஜாய் பண்ண முடியாது. அங்கேயே இருக்குற ஒரு நண்பரே ஊட்டியில போட்டிங் போகவேணாம், பைக்காரா லேக் நல்லா இருக்குன்னு சொன்னாரு. அது இன்னும் அந்த அளவுக்கு மாசுபடாம இருக்குன்னு சொன்னாரு. கூகுள்ல ஊட்டி ஏரியோட சேட்டிலைட் இமேஜ் பாருங்க டீச்சர், அதோட கண்டிஷன் தெரியும். :(

வாங்க மஹேஷ்.. மசினக்குடி காட்டுக்குள்ள கொஞ்ச தூரம் போகணும். நண்பர்கள் நெறய பேர் இருந்திருந்தா போயிருப்போம். நாங்க மூணு பேர் மட்டும்ன்றதால டிரை பண்ணலை.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-52085736006098877612009-10-08T18:32:52.388+05:302009-10-08T18:32:52.388+05:30வாங்க சின்ன அம்மணி, நானும் 12 வருசம் கழிச்சி இப்பத...வாங்க சின்ன அம்மணி, நானும் 12 வருசம் கழிச்சி இப்பதான் போனேன். போய் ஏமாந்ததுதான் மிச்சம்.

வாங்க கேபிள்.. அந்த ரோடு நிஜமாவே சூப்பர். அம்மா அடிக்கடி போறதால அந்த ரோடு மட்டும் எப்பவுமே குண்டு குழி இல்லாம பாத்துக்கறாங்கன்னு டிரைவர் சொன்னாரு. எனக்கு ஊட்டியில இருந்து கோத்தகிரி வழியா கீழ வர்ற ரோடு முழுக்கவே புடிச்சிருந்தது.

வாங்க அப்துல்லா.. நீங்க சொன்னத கேட்டிருக்கலாம்னு இப்ப தோணுது :))

கார்க்கி... ஊட்டி எல்லாம் மோசமான சாய்ஸ், நான் பார்த்த வரைக்கும் கொடைக்கானல் ரொம்ப நல்லா செட் ஆகும். வாழ்த்துகள் :))

வாங்க வரதராஜுலு.. கூட்டம் அதிகமா இருக்குன்னாலும் அடிப்படை வசதிகள் சரியா செஞ்சா இவ்வளவு மோசமாகாது. அந்த விஷன் இருக்கணுமே?வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-10247070529003338502009-10-08T16:19:04.662+05:302009-10-08T16:19:04.662+05:30நம்ம பதிவர்கள்லாம் அடிக்கடி மசினக்குடி போறங்களே......நம்ம பதிவர்கள்லாம் அடிக்கடி மசினக்குடி போறங்களே... அங்க போயிருக்கலாமோ?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-59358886006830255102009-10-08T15:47:59.117+05:302009-10-08T15:47:59.117+05:30அடிச்சுக்கும் சூட்டுக்கு ஒரு நாலுநாளாவது ஊட்டி போய...அடிச்சுக்கும் சூட்டுக்கு ஒரு நாலுநாளாவது ஊட்டி போயிட்டுவரலாமுன்னு திட்டம் வச்சுருந்தேன்.

இப்போ..... அங்கேயும் கூவமுன்னா.....

எப்படிங்க நம்ம மக்களுக்குச் சுத்தம் பற்றிய அறிவே இல்லைன்றது ஆச்சரியம்தான் (-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-47281840638365092562009-10-08T12:09:34.615+05:302009-10-08T12:09:34.615+05:30லதானந்த் பார்த்திங்களா? அவர் எங்கிட்ட சொல்லவேயில்ல...லதானந்த் பார்த்திங்களா? அவர் எங்கிட்ட சொல்லவேயில்லவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-27398633592966730372009-10-08T10:58:19.127+05:302009-10-08T10:58:19.127+05:30ஊட்டியில் கொடைகானலை விட எப்போதுமே கூட்டம் அதிகமாக ...ஊட்டியில் கொடைகானலை விட எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்கள் எல்லாமே வெகுவிரைவில் மாசடைந்தே தீரும்.

என்ன செய்வது?வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-18897400212063247992009-10-08T10:54:22.775+05:302009-10-08T10:54:22.775+05:30ரைட்டு.. ஊட்டிக்கு அப்ப நோ.. எதுக்கா? போங்க சகாரைட்டு.. ஊட்டிக்கு அப்ப நோ.. எதுக்கா? போங்க சகாகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-35918428972293230612009-10-08T10:22:38.850+05:302009-10-08T10:22:38.850+05:30நாந்தான் வேற இடம் போங்கன்னு சொன்னேன்ல.நாந்தான் வேற இடம் போங்கன்னு சொன்னேன்ல.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-42288946496396358732009-10-08T10:12:00.067+05:302009-10-08T10:12:00.067+05:30ஊட்டி மிகவும் பொல்யூட் ஆகிவிட்டது. என் சாய்ஸ் எப்ப...ஊட்டி மிகவும் பொல்யூட் ஆகிவிட்டது. என் சாய்ஸ் எப்போதுமே கோடைதான்.. அங்கே அவ்வளவு சீக்கிரம் பொல்யூட் செய்ய முடியாதபடியான ஒரு பிரதேச அமைப்பு.

கொடைவியூ பாயிண்ட் மிகவும் அருமையாய் இருக்கும். அந்த 16 கிலோ மீட்டர் ஒத்தை ரோடு.. சூப்பர்ப்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-4868486555153040942009-10-08T09:49:57.651+05:302009-10-08T09:49:57.651+05:30ஊட்டி ரொம்ப வணிகமயமாகிட்டதா எல்லாரும் சொல்லறாங்க. ...ஊட்டி ரொம்ப வணிகமயமாகிட்டதா எல்லாரும் சொல்லறாங்க. சின்ன வயசில ஊட்டிக்கு போனது. மறுபடி போக வாய்ப்பே இல்லை.Anonymousnoreply@blogger.com