tag:blogger.com,1999:blog-8895226144731107621.post446075322051975610..comments2023-10-05T17:29:32.088+05:30Comments on வெண்பூ: உன்னைப்போல் ஒருவன்!!!! என்னை ஏமாற்றிய கமல்....வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-29952186213022190332009-09-27T07:39:21.141+05:302009-09-27T07:39:21.141+05:30வாங்க அனானி.. உங்க கருத்துகளோட ஒத்துப்போறேன்.. வரு...வாங்க அனானி.. உங்க கருத்துகளோட ஒத்துப்போறேன்.. வருகைக்கு நன்றி.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-34566873479844911802009-09-27T07:38:31.689+05:302009-09-27T07:38:31.689+05:30வாங்க சஞ்சய்.. ஹி..ஹி.. படம் பாத்த பிரமிப்புல அதெல...வாங்க சஞ்சய்.. ஹி..ஹி.. படம் பாத்த பிரமிப்புல அதெல்லாம் கண்ணுக்கு படாம போயிருக்குமோ? :)))

பிரச்சினை வர்ற வரைக்கும் அனானி இருக்கட்டும்னுதான் விட்டு வெச்சிருக்கேன் சஞ்சய். அனானியா வந்து தப்பா எதுனா சொன்னாலும் நாம அதுக்கு என்ன மதிப்பு தர்றோம்ன்றதுலதான் இருக்கு. அனானி ஆப்ஷன் இல்லைன்னா புதுசாம் ஒரு ப்ளாக்கர் ப்ரொஃபைல் ஓபன் பண்ணி அதே கமெண்ட்டைப் போடத்தான் போறாங்க, இங்கியே மேல பாத்தீங்கள்ல?வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-10144091821760807742009-09-26T23:41:02.193+05:302009-09-26T23:41:02.193+05:30இப்போது தான் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ந...இப்போது தான் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய பேர் இந்த கதாபாத்திரத்திற்கு கமல் தேவையில்லை என்று கூறியிருந்தனர். இதில் கமலை ஒரு காமன் மேனாக பார்க்க முடியவில்லைதான், ஆனால் அவர்கள் கூறுவது போல பிரகாஸ்ராஜுக்கும் இது பொருந்தாது. நாசருக்கு நச்சென்று பொருந்தும். ஏனென்றால் காமன் மேனாக இருந்தாலும் ஒரு ஜீனியஸ் தோற்றம் இந்த கதாபாத்திரத்திற்கு தேவைப்படுகிறது. பிரகாஷ்ராஜை போட்டிருந்தால் ஜெயம் ரவிக்கு ஒருபடத்தில் பாக்ஸிங் கோச்சாக நடித்திருப்பாரே அது போல பொருந்தாமல் போயிருக்கும். இது கமலின் சொந்த படமாக இருப்பதால் ஒருவேளை காசு மிச்சம் பண்ண அவரே நடித்திருக்கலாம்.
படம் சிறப்பாக வந்துள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-54352692574109948912009-09-26T18:20:44.859+05:302009-09-26T18:20:44.859+05:30வெண்பூ, பதிவுலகின் ஆரோக்கியம் கெட அனானி வைரஸ் தான்...வெண்பூ, பதிவுலகின் ஆரோக்கியம் கெட அனானி வைரஸ் தான் முக்கியக் காரணம். உங்கள் வலைப்பூவில் அந்த வைரசை அழிக்க முடியுமா?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-78892388085361292302009-09-26T18:19:28.638+05:302009-09-26T18:19:28.638+05:30//தேவை இல்லாத வசனங்கள் இல்லை, படத்தின் கதைக்கு சம்...//தேவை இல்லாத வசனங்கள் இல்லை, படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஷாட் கூட இல்லை//

ஏனுங்க்ணா, வோட்டர் லிஸ்ட்ல பேர் இல்லாதது தேர்தல் ஆணையத்தின் தவறு என்பது போல் ஒரு சீன் வந்துச்சே. அது கதைக்குத் தேவையா? :) நீங்க என்னைவிட பெரிய கமல ரசிகனா இருக்கிங்களே.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-35043922426572043652009-09-26T18:15:03.878+05:302009-09-26T18:15:03.878+05:30வாங்க அப்துல்லா.. கரெக்டா சொன்னீங்க..வாங்க அப்துல்லா.. கரெக்டா சொன்னீங்க..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-47654906890149675692009-09-26T18:12:17.226+05:302009-09-26T18:12:17.226+05:30வாங்க ராம்ஜி.யாஹூ... வருகைக்கும் கருத்துகளுக்கும் ...வாங்க ராம்ஜி.யாஹூ... வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-37611264815877401592009-09-26T18:09:56.483+05:302009-09-26T18:09:56.483+05:30//
புதுகைத் தென்றல் said...
வெங்கியும் நல்ல சாய்ஸ...//
புதுகைத் தென்றல் said...
வெங்கியும் நல்ல சாய்ஸ்னுன்னுதான் தோணுது. பதிவு வரும்

பதிவுக்காகக் காத்திருக்கிறேன்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-57154349652317306622009-09-26T17:46:53.932+05:302009-09-26T17:46:53.932+05:30மிஸ்டர்.ஆரிப் உங்களுக்கு வெண்பூ ஜாதி என்னன்னு தெரி...மிஸ்டர்.ஆரிப் உங்களுக்கு வெண்பூ ஜாதி என்னன்னு தெரியனும் அவ்வளவுதானே?? அதை நானே சொல்றேன். ஒரு தீபாவளி அன்று பேச்சிலரான எனக்கு சாப்பாடு கிடைக்காது என்று வீட்டுக்கு வர்புறுத்தி அழைத்து சோறு போட்ட “மனித ஜாதி”.

கமல் ஒரு படத்தில் சொன்ன அதே வசனத்தை இங்க சொல்றேன்

“யாரா இருந்தாலும் போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்க”.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-81952948020493206482009-09-26T17:40:50.980+05:302009-09-26T17:40:50.980+05:30//arif said...
எது எப்படியோ நீங்களும் பார்ப்பனர் ...//arif said...
எது எப்படியோ நீங்களும் பார்ப்பனர் என்பதை தெரிந்துகொள்ள உன்னைபோல் ஒருவன் படம் உதவியது

வெண்பூண்ணே யார் இந்த லூசு???எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-14057091519597738142009-09-26T16:18:20.295+05:302009-09-26T16:18:20.295+05:30Good post, Thanks-
Murugan's dialogues, Kama...Good post, Thanks-

Murugan's dialogues, Kamal, Mohanlal's perfroamnce made me to see whether the film has shooted in Chennai or Hyderabad or Pollachi.

Even if it is shooted in Pollachi or Trivandrum I would have enjoyed.

we can write so many immaterial questions like how that terrorist speak Tamil, how TV reporter reaches chozaavaram very soon, How the terrorist came from Blore jail to airport, meenambakkam to chozaa varam in 1 hour etc...குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-14775195317054020432009-09-26T11:28:46.480+05:302009-09-26T11:28:46.480+05:30காக்ககாக்க தெலுங்கு பதிப்பு கர்ஷணாவில் வெங்கி கலக்...காக்ககாக்க தெலுங்கு பதிப்பு கர்ஷணாவில் வெங்கி கலக்கிருந்தார்.

நாகிக்கு வயசாகிடுச்சு. :))) பாஸ் மாதிரி படங்கள்தான் சரி வரும்.

வெங்கியும் நல்ல சாய்ஸ்னுன்னுதான் தோணுது. பதிவு வரும்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-55642940977372400582009-09-25T23:54:52.860+05:302009-09-25T23:54:52.860+05:30இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே.. நான் பதிவுலகத்துல இ...இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே.. நான் பதிவுலகத்துல இருக்குறதே பொழுது போக்கவும், கிடைக்கிற ஓய்வை ஒழுங்கா உபயோகப்படுத்தவும்தான். என்னை இழுக்காதீங்க உங்க பார்ப்பனீய ஆதரவு, எதிர்ப்பு சண்டையில (முதல் எழுத்து நல்லா பாருங்க "ச"தான்)..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-32391114194873426682009-09-25T23:48:14.204+05:302009-09-25T23:48:14.204+05:30ஹா..ஹா..ஹா.. வாங்க ஆரிஃப்.. உங்க கண்டுபிடிப்புக்கு...ஹா..ஹா..ஹா.. வாங்க ஆரிஃப்.. உங்க கண்டுபிடிப்புக்கு உங்களுக்கு ஒரு நோபல் பரிசே குடுக்கலாம். மறுக்காம வாங்கிக்கணும்.. :)

பதிவு எப்படி இருக்குன்னு பாக்காம, பதிவு எழுதுனவன் என்ன ஜாதின்னு பாக்குற உங்கள எல்லாம்...............வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-45600178869023962932009-09-25T23:36:12.228+05:302009-09-25T23:36:12.228+05:30எது எப்படியோ நீங்களும் பார்ப்பனர் என்பதை தெரிந்துக...எது எப்படியோ நீங்களும் பார்ப்பனர் என்பதை தெரிந்துகொள்ள உன்னைபோல் ஒருவன் படம் உதவியதுUnknownhttps://www.blogger.com/profile/12613321377441321729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-16921734265755115762009-09-25T22:55:47.013+05:302009-09-25T22:55:47.013+05:30வாங்க புருனோ.. எனக்குத் தெரிஞ்சு இந்தியன்.. கேபிள்...வாங்க புருனோ.. எனக்குத் தெரிஞ்சு இந்தியன்.. கேபிள் என்ன சொல்றாருன்னு பாக்கலாம். :)வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-56999408030356195582009-09-25T22:54:28.207+05:302009-09-25T22:54:28.207+05:30கார்க்கி.. கூல்டவுன் கூல்டவுன்... லெஸ் டென்ஷன் மோர...கார்க்கி.. கூல்டவுன் கூல்டவுன்... லெஸ் டென்ஷன் மோர் வொர்க்.. மோர் வொர்க் லெஸ் டென்ஷன்... :)))

உங்க கேள்விகளுக்கும் விளக்கமா பதில் சொல்லலாம். ஆனா ஏற்கனவே நம்ம பதிவர்கள் பிச்சி கெடாசிட்டாங்க படத்த.. அதனால உங்ககூட ஒத்துப்போறேன் :))

இந்த வீக் எண்ட் சென்னையில இருந்தா கூப்புடுங்க, பேசி ரொம்ப நாளாச்சி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-80954877161960754062009-09-25T22:51:25.607+05:302009-09-25T22:51:25.607+05:30வாங்க புதுகைத் தென்றல்... எனக்கென்னவோ மோகன்லாலை வெ...வாங்க புதுகைத் தென்றல்... எனக்கென்னவோ மோகன்லாலை வெங்கடேஷ் மேட்ச் செய்திருப்பாருன்னு தோணலை. நாகர்ஜீன் போல ஒரு கமாண்டிங் பெர்சனாலிட்டி பெட்டராக இருந்திருப்பார் என்று தோன்றுகிறது. படம் பார்த்துட்டு சொல்லுங்கள்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-88053683477459770232009-09-25T21:58:35.169+05:302009-09-25T21:58:35.169+05:30//அதே போல் கமல் ஏதாவது காரியம் செய்தால் நல்லதாய் த...//அதே போல் கமல் ஏதாவது காரியம் செய்தால் நல்லதாய் தான் இருக்கும் என்று நினைக்கிற அளவுக்கு அவர் ஒன்றும் நெகட்டிவ் கேரக்டர்கள் பண்ணாதவர் கிடையாது.. நெகட்டிவ் கேரக்டர்கள் நிறைய செய்தவர்..//

கடைசியாக செய்த நெகடிவ் கேரக்டர் எது பாஸ் (ப்ளெட்சர் தவிர்த்து)Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-16335063863768702482009-09-25T21:10:40.243+05:302009-09-25T21:10:40.243+05:30பதிவு எப்பவோ படிச்சாலும் படம் பார்த்துட்டு போடலாம்...பதிவு எப்பவோ படிச்சாலும் படம் பார்த்துட்டு போடலாம்ன்னு இருந்தேன்.

/படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஷாட் கூட இல்லை//

இதெல்லாம் எய்ட் மச்.. ட்ரெயினில் பயந்து பயந்து ஒரு காலி பைய வச்சாரே. அது எதுக்காம்? சம்பந்தமே இல்லாமல் ஒரு நடிகரின் காரெகட்ர் வச்சு கிண்டலடிச்சாரே அது எதுக்காம்? அது விஜயாக இருந்தாலும், இல்லையென்றாலும் அந்த பகடி தேவையே இல்லாதது.

அதே போல் கோடிகணக்கில் பிசினஸ் செய்யும் சந்தானபாரதி கேரக்டர் காமெடியனை போல் காட்டியது எரிச்சல். அதிலும் மூனு பொண்டாட்டி ஜோக்குக்கு அரங்கில் யாருமே சிரிக்கவில்லை.

நல்ல படம்தான்.கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-17515320681210258242009-09-25T19:37:45.860+05:302009-09-25T19:37:45.860+05:30WEDNESDAY பாத்து தமிழில்சொதப்பாம இருக்கணுமேன்னு நி...WEDNESDAY பாத்து தமிழில்சொதப்பாம இருக்கணுமேன்னு நினைச்சேன். உங்க பதிவு பாத்தா நல்லாத்தான் வந்திருக்கு போல இருக்கு. தெலுங்கில் கமல்-வெங்கி நடிச்சு ஈனாடுன்னு படம் வந்திருக்கு பாத்துட்டு அதுக்கும் பதிவு போடறேன்.

:)))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-49038153677115156802009-09-23T09:29:09.231+05:302009-09-23T09:29:09.231+05:30வாங்க அக்கினிப்பார்வை, வால்பையன்..

வால்பையன் s...வாங்க அக்கினிப்பார்வை, வால்பையன்..

வால்பையன் said...
என்ன இடு சின்னபிள்ள தனமா!

ஒரு கொசு பறந்ததுன்னு கண்ணுல விளக்கெண்ணைய ஊத்தி படம் விமர்சனம் எழுதிகிட்டு இருக்காங்க! நீங்க என்னடான்னா சென்னையில எடுக்கலைன்னு கவலைப்பட்டுகிட்டு!

ஹி..ஹி...வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-63706467824972069582009-09-23T09:27:38.714+05:302009-09-23T09:27:38.714+05:30//
கும்க்கி said...
அப்போ பதில் “ஙே” இல்லையா?
பத...//
கும்க்கி said...
அப்போ பதில் “ஙே” இல்லையா?

பதிவில் உண்மையை சொல்லிவிட்டு கேபிளாருக்கு ஆமாம் போட்டா சரியா?

வாங்க கும்க்கி.. ஏன் இவ்வளவு நுணுக்கமா பாக்குறீங்க, ஜோக்கு சொன்னா ரசிக்கணும், ஆராயக்கூடாது :))))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-76096021512081954872009-09-23T09:26:10.219+05:302009-09-23T09:26:10.219+05:30//
chidambararajan said...
ethu ven pu ella kuriz...//
chidambararajan said...
ethu ven pu ella kurize pu

எப்படி படிச்சாலும் புரியலையே தல.. தமிழ்ல சொல்ல முடியுமா? அல்லது இங்கிலீஷ்ல..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-25251367992976603772009-09-22T17:07:21.612+05:302009-09-22T17:07:21.612+05:30என்ன இடு சின்னபிள்ள தனமா!
ஒரு கொசு பறந்ததுன்னு கண...என்ன இடு சின்னபிள்ள தனமா!

ஒரு கொசு பறந்ததுன்னு கண்ணுல விளக்கெண்ணைய ஊத்தி படம் விமர்சனம் எழுதிகிட்டு இருக்காங்க! நீங்க என்னடான்னா சென்னையில எடுக்கலைன்னு கவலைப்பட்டுகிட்டு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com