tag:blogger.com,1999:blog-8895226144731107621.post9052687580904791959..comments2023-10-05T17:29:32.088+05:30Comments on வெண்பூ: பதிவுலக பெண்ணுரிமைக் காவலன் ஆவது எப்படி?வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-8715751841626423992010-07-02T10:52:28.419+05:302010-07-02T10:52:28.419+05:30100% கிருஷ்ணமூர்த்தி அவர்களை வழிமொழிகிறேன். வா...100% கிருஷ்ணமூர்த்தி அவர்களை வழிமொழிகிறேன். வால் என் நண்பர், ராஜனின் நையாண்டி நான் ரசிக்கும் ஒன்று, அதே நேரம் அவர்களது அந்த பதிவில் எனக்கும் உடன்பாடில்லை. சென்ஷியின் பதிவில் கோவி.கண்ணன் அவர்கள் இட்ட கமென்ட்டிலும் எனக்கு வருத்தமே. அதற்கான கண்டனங்களை கோவி.கண்ணனுக்கு அங்கே உடனேயே தெரிவித்து விட்டேன்.

ஆனால் அதற்காக அவர்களது வலைப்பூக்கள் தடை செய்யப்படவேண்டிய ஒன்று / நிராகரிக்கப் படவேண்டிய ஒன்று என்பதில் நான் உடன்படவில்லை.

உங்கள் சண்டைக்கான தளம் இதுவல்ல. புரிதலுக்கு நன்றி.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-40833454299597342432010-07-02T10:35:12.849+05:302010-07-02T10:35:12.849+05:30//நீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்
ராஜன்...//நீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்
ராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.//

நீங்கள் உண்மையானவராக இருந்தால் என்று சொல்லும் போது உங்கள் டங்குவார் கிழிந்து தொங்கிட்டதே தோழரே!
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியல, கோயபல்ஸ் பிரச்சாரம் மட்டும் நன்னா பண்ணுறேள் போங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-22318706374028283432010-07-02T09:17:18.499+05:302010-07-02T09:17:18.499+05:30தமிழன் என்று ப்ரோபைலில் எந்த விவரமும் இல்லாமல், கி...தமிழன் என்று ப்ரோபைலில் எந்த விவரமும் இல்லாமல், கிட்டத்தட்ட அனானி தான், பதில் கேட்டிருக்கும் நண்பருக்கு:

வால் பையன், ஆல் இன் ஆல் ராஜனுடைய பதிவுகளில் உபயோகித்திருக்கும் சில வார்த்தைகள் எல்லை மீறியவை தான். அதற்காக அவர்கள் பதிவைத் தடை செய்ய வேண்டும், புறக்கணிக்க வேண்டும் என்ற உங்கள் வேண்டுகோள் அதைவிட எல்லை மீறியதாக இருக்கிறது.

உங்களுடைய பிரசாரத்தை சம்பந்தமே இல்லாத இந்தப் பதிவில் எதற்காக நடத்துகிறீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-43623262176812500502010-07-02T02:29:46.867+05:302010-07-02T02:29:46.867+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
அன்புள்ள சகோத...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே
ஒரு முக்கியவேண்டுகோள்.

நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்
என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திர்க்கு எதிராக
ராஜன்+வால்பையன்
இருவரும் நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸால்)
அவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்ளால்
விமர்ச்சனம் செய்துள்ளார்கள்.

இவர்கள் நாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தால்
நிச்சயமாக நாம் பதில் சொல்லகடமைப்பட்டிருக்கிரோம்.

ஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமான
வார்த்தைகளை உபயோகித்து இருக்கிரார்கள்.

நீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்
ராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.

நான் கூறுவது சரியா தவரா?
பதில் கூறவும்.
வஸ்ஸலாம்.
http://allinall2010.blogspot.com/2010/07/blog-post.htmlவலை ரசிகன்.https://www.blogger.com/profile/10535422219221649140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-74635875500760261862010-06-24T08:11:45.183+05:302010-06-24T08:11:45.183+05:30ஒரு பெயரைக் குறிப்பிட்டிருக்கும் அனானிமஸுக்கு......ஒரு பெயரைக் குறிப்பிட்டிருக்கும் அனானிமஸுக்கு... பி.கு.1 ஐ மீண்டும் படிக்கவும்..

நீங்க சொல்லியிருக்குற பதிவரை எனக்கு பர்சனலாக தெரியாது என்பதால் நோ கமென்ட்ஸ்... உங்கள் கமென்ட்டை நீக்குறேன். மன்னிக்கவும்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-45780363036287527752010-06-24T08:09:42.687+05:302010-06-24T08:09:42.687+05:30வாங்க அனானிங்களா, இப்பதான் வழி தெரிஞ்சதா? சர...வாங்க அனானிங்களா, இப்பதான் வழி தெரிஞ்சதா? சரி கடல் கடந்து வரவேணாமா? :)))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-53618418821165138092010-06-24T08:08:48.782+05:302010-06-24T08:08:48.782+05:30வாங்க அத்திரி.. நீங்க சொன்னதுல ஒரு ஸ்பெல்லிங் ...வாங்க அத்திரி.. நீங்க சொன்னதுல ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு.. அது "கம்பேனி" சீக்ரெட்டு... :)))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-1663158406415865672010-06-24T06:55:02.749+05:302010-06-24T06:55:02.749+05:30டாக்டர் புருணோ வெண்பூவுக்கும் நர்சிமுக்கும் கள்ளக்...டாக்டர் புருணோ வெண்பூவுக்கும் நர்சிமுக்கும் கள்ளக்காதல் என்று டிவிட்ட வேண்டாம்... வெண்பூ ஒரு ஆண் என்று கேள்விப்பட்டேன்...அழகிய அனானிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-82279658984158835372010-06-24T06:53:10.558+05:302010-06-24T06:53:10.558+05:30ஒரே பதிவில் இத்தனை பெண் பிள்ளை பொறுக்கிகளை அடையாளம...ஒரே பதிவில் இத்தனை பெண் பிள்ளை பொறுக்கிகளை அடையாளம் காட்டிய வெண்பூக்காரிக்கு எனது பாராட்டுக்கள்அழகிய அனானிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-72169358031338274542010-06-24T03:03:50.485+05:302010-06-24T03:03:50.485+05:30//உங்கள் ஜிடாக், யாஹீ மெசன்ஜர், ட்விட்டர், பஸ...//உங்கள் ஜிடாக், யாஹீ மெசன்ஜர், ட்விட்டர், பஸ், ரயில், மாட்டுவண்டி, மூணு சக்கர சைக்கிள் எல்லா இடத்திலும் அந்த பதிவிற்கு லிங்க் குடுக்கவும்//

இதை படித்து வயறு வலிக்க சிரித்தேன்Ajith Bsc MBAhttps://www.blogger.com/profile/12986720014052437762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-31842185933839838712010-06-23T08:17:45.781+05:302010-06-23T08:17:45.781+05:30டாக்டர்... ஹி..ஹி :))
நானு எதோ மொக்கையாத்தான் எழ...டாக்டர்... ஹி..ஹி :))

நானு எதோ மொக்கையாத்தான் எழுதியிருக்கேன், அவங்களுக்கா குத்துது அதனால வந்து நெகட்டிவ் குத்திட்டு போயிருக்காங்க, நாம என்ன பண்ணமுடியும்.. :))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-21542681130954425312010-06-23T07:49:17.120+05:302010-06-23T07:49:17.120+05:30//இதுவரைக்கும் நெகட்டிவ் ஓட்டு போட்ட மூணு பெண்ண...//இதுவரைக்கும் நெகட்டிவ் ஓட்டு போட்ட மூணு பெண்ணியக் காவலர்களுக்கும் நன்றி.. :)//

//அது எப்படி சார் நீங்க வலை விரித்தால் மட்டும் இப்படி :) :) hats off . .//

:) :) :)Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-64560070904398230202010-06-23T07:48:13.465+05:302010-06-23T07:48:13.465+05:30//இதுவரை மொத்தம் ஆறு பெண்ணிய காவலர்கள் தனது மைனஸ் ...//இதுவரை மொத்தம் ஆறு பெண்ணிய காவலர்கள் தனது மைனஸ் ஓட்டு மூலம் தங்களை வெளிபடுத்தியுள்ளார்கள்!

(ஒரு குருப்பா தான்யா அழையிறானுங்க)//

:) :)Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-91327231352881290422010-06-23T00:38:32.860+05:302010-06-23T00:38:32.860+05:30You are just awesome.=))You are just awesome.=))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-47597939526232028882010-06-22T19:14:30.308+05:302010-06-22T19:14:30.308+05:30//ஆதிமூலகிருஷ்ணன் said...
மாசம் ஒண்ணு எளுதுனாலும்...//ஆதிமூலகிருஷ்ணன் said...
மாசம் ஒண்ணு எளுதுனாலும் கடை களை கட்டுற மாதிரியே டாபிக் புடிக்கிறியே அது எப்பிடி ராசா.?//

கம்பெனி சீக்ரெட்ட எல்லாம் கேட்டா எப்படி அண்ணே.....

வெண்பூ---கலக்கல்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-71112055565628856512010-06-22T17:15:51.928+05:302010-06-22T17:15:51.928+05:30இதுவரை மொத்தம் ஆறு பெண்ணிய காவலர்கள் தனது மைனஸ் ஓட...இதுவரை மொத்தம் ஆறு பெண்ணிய காவலர்கள் தனது மைனஸ் ஓட்டு மூலம் தங்களை வெளிபடுத்தியுள்ளார்கள்!

(ஒரு குருப்பா தான்யா அழையிறானுங்க)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-39927667741348655752010-06-22T16:21:49.464+05:302010-06-22T16:21:49.464+05:30நாக்கு தெள்ளிதுங்க சார்..நாக்கு தெள்ளிதுங்க சார்..Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-49889708793202773622010-06-22T16:11:32.398+05:302010-06-22T16:11:32.398+05:30பார்யா குசும்பனே வந்து வாழ்த்திட்டு போனா சனி உச்சா...பார்யா குசும்பனே வந்து வாழ்த்திட்டு போனா சனி உச்சா போகுது என்று அர்த்தம்

வெண்பூ இந்த கமெண்ட்டை படிச்சிட்டு சிரிச்சிகிட்டு இருக்கேன்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-52901191991636098912010-06-22T16:03:24.740+05:302010-06-22T16:03:24.740+05:30இதுவரைக்கும் நெகட்டிவ் ஓட்டு போட்ட மூணு பெண்ணிய...இதுவரைக்கும் நெகட்டிவ் ஓட்டு போட்ட மூணு பெண்ணியக் காவலர்களுக்கும் நன்றி.. :)வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-34912650628064800002010-06-22T15:52:28.111+05:302010-06-22T15:52:28.111+05:30அபிஅப்பா...
ஹி..ஹி..:))))அபிஅப்பா...

ஹி..ஹி..:))))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-52989329042819664222010-06-22T15:50:22.387+05:302010-06-22T15:50:22.387+05:30ங்கொய்யால! சுத்த "பைத்தியகார"தனமா இருக்க...ங்கொய்யால! சுத்த "பைத்தியகார"தனமா இருக்குதே! நான் டிராப்ட்ல இந்த பதிவை வச்சிருந்ததை எவன்யா என் பாஸ்வேர்டை பயன்படுத்தி எடுத்து போட்டது? ஒரு "குருப்பா" தான் திரியிருயயலா?

ஆனா இது சூப்பர் டூப்பர் ஹிட்!

மேற்கண்ட பத்து பொருத்தத்திலே அவனவன்\அவளவள் பொருத்தம் பார்த்துக்க வேண்டியது தான் பாக்கி:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-34884408773372935492010-06-22T15:44:42.337+05:302010-06-22T15:44:42.337+05:30//
அருவி said...
விடய்ம் தெரிந்ததால் சொல்கிறேன். ...//
அருவி said...
விடய்ம் தெரிந்ததால் சொல்கிறேன். சில பெண்ணியவாதிகள் சர்ச்சைக்குரிய் விடயங்களை பெண் பதிவர்களுக்கு எழுதி கொடுப்பது நிஜமான நிஜம்.
இதில் மண்டபத்தில் கொடுத்ததை தன் பெயரில் போட்ட பெண் பதிவர் காயப் பட்டாலும் நல்லதுதானே? இனிமேலாகிலும் அம்மாதிரி விடயங்கள்் நடக்காது அல்லவா?

அருவி, நீங்கள் சொல்வது நிஜமென்றால் வருத்தமே. அதேநேரம் எல்லா பெண் பதிவர்களின் எல்லா பெண் பதிவுகளையும் இந்த வரையறைக்குள் கொண்டு வர முடியாது அல்லவா? பலர் தங்களுக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி இருக்கிறார்கள். உதாரணமாக பதிவுலகில் நான் மதிக்கும் சீனியர் பெண் பதிவரான துளசி டீச்சரின் எழுத்துகளை என்னால் பெயரே இல்லை என்றாலும் என்னால் கண்டுபிடித்துவிட இயலும். அதேபோல் வித்யாவின் உணவகங்கள் பற்றிய பதிவுகள், உஷா அவர்களின் சிறுகதைகள், ஸ்ரீமதியின் கவிதைகள் என்று தனித்திறமையுடன் இருப்பவர்களும் பலர்.

உங்களின் முந்தைய பின்னூட்டம் பொதுப்படையான தோற்றத்தை ஏற்படுத்தியதாலேயே என் கண்டனங்களைத் தெரிவித்திருந்தேன். புரிதலுக்கும் விளக்கத்திற்கும் நன்றி.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-61647530945944542042010-06-22T15:39:34.711+05:302010-06-22T15:39:34.711+05:30அப்புறம் முக்கியமான விசயத்த மறந்துடிங்களே .. பெண் ...அப்புறம் முக்கியமான விசயத்த மறந்துடிங்களே .. பெண் பதிவரின் பதிவுக்கு எதிர் கருத்து பின்னூட்டம் போட்ட ..பின்னூட்டம் போட்ட ஆளை நல்ல கும்மனும் .. இதுக்கு ஒரு பெரும் கூட்டமே இருக்கும் அதனால நல்ல சத்தமா கூவி கூவி கும்மனும் .. ( எல்லாம் competition பாஸ் )சஞ்சய் 5.0noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-41250857856577593572010-06-22T15:38:00.719+05:302010-06-22T15:38:00.719+05:30கிருஷ்ணமூர்த்தி சார், கோவி.கண்ணன் & சஞ்சய...கிருஷ்ணமூர்த்தி சார், கோவி.கண்ணன் & சஞ்சய்,

இது சும்மா ஜாலிக்காக எழுதுன மொக்கைப் பதிவு, இதுல எதுக்கு பின்னூட்ட சண்டை. உங்க விவாதங்கள் எனக்கு வருத்தமா இருக்கு.

பெண் ஈயம் உட்பட எந்த ஒரு ஈயத்திற்கும் காவல் காக்க வேண்டிய நிலையில் இல்லை என்பதால் வருவது uncomfort அல்ல!

அவரிடம் அடிக்கடி பேசுபவன் என்ற முறையில் அவரது இந்த கருத்தை 100% சரி என்பேன்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-8132309402057134512010-06-22T15:35:22.889+05:302010-06-22T15:35:22.889+05:30// ஹலோ, ஒரிஜினல் சரக்கு பாஸ்... மண்டபத்துல...// ஹலோ, ஒரிஜினல் சரக்கு பாஸ்... மண்டபத்துல யாராவது எழுதி குடுத்து அதை நான் என் பேர்ல போட்டுக்குறதுக்கு நான் என்ன..... :))) // எதுக்கு பாஸ் பயம் .. அது யாருன்னு சொல்லிட வேண்டியது தானே ..தெனவு 3.0noreply@blogger.com