tag:blogger.com,1999:blog-8895226144731107621.post6618525796003367583..comments2023-10-05T17:29:32.088+05:30Comments on வெண்பூ: போடுறா.. சினிமா தொடர் பதிவை...வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-89531409907896898002008-10-25T14:51:00.000+05:302008-10-25T14:51:00.000+05:30வாங்க தாமிரா.. வருகைக்கும் ரசிச்சதுக்கும் நன்றி.. ...வாங்க தாமிரா.. வருகைக்கும் ரசிச்சதுக்கும் நன்றி.. :)))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-27285346355312091562008-10-25T13:58:00.000+05:302008-10-25T13:58:00.000+05:30தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும் சம்பந...தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும் சம்பந்தமே என்னை ரொம்ப கடுப்பாக்கி தாக்குகிறது, இதில் எதை சொல்ல...// ரசித்தேன்.. கச்சிதமாக இருந்தது.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-5613719848946172282008-10-24T15:09:00.000+05:302008-10-24T15:09:00.000+05:30//coolzkarthi said... படா சோக்கா கீதுப்பா..டாங்க்ஸ...//
coolzkarthi said...
படா சோக்கா கீதுப்பா..டாங்க்ஸ் பா ...
எனக்கும் அந்த பாட்டுங்க எல்லாம் ரொம்ப பிடிக்கும்...ரொம்ப பிடிச்சது,
"ராஜ ராஜ சோழன் நான்" பாட்டு தான்...

வாங்க கூல்ஸ் கார்த்தி.. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-7193561150044090062008-10-24T15:08:00.000+05:302008-10-24T15:08:00.000+05:30//கயல்விழி said... உங்க 5-1 சிறுகதையை படித்த பிறகு...//
கயல்விழி said...
உங்க 5-1 சிறுகதையை படித்த பிறகு, உங்க நண்பர்களின் வரிசையில் உங்களையும் சேர்க்கலாம். இது என் honest opinion.

பாராட்டுக்கு நன்றி கயல்.. ஆனால் நானெல்லாம் ஒருநாள் முதல்வர் மாதிரிதான்.. அப்பப்போ தோணுறதை எழுதுறேன். அவர்கள் அளவுக்கு போவதெற்கெல்லாம் இன்னும் அதிக கற்பனைத் திறன் வேண்டும்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-20192156623437637792008-10-24T15:07:00.000+05:302008-10-24T15:07:00.000+05:30rapp said... இது எந்த காலக்கட்டத்தில் இல்லைன்னு பா...rapp said...
இது எந்த காலக்கட்டத்தில் இல்லைன்னு பாருங்க. ஆனா எல்லா நேரத்திலும் ஸ்ரீதர் சார், பாரதிராஜா, பாலச்சந்தர் மாதிரி ஆட்கள் இருக்கத்தானே செய்தாங்க. இப்போக் கூட சுப்பிரமண்யப்புரம் சசி சார், வெங்கட்பிரபு இப்டி இருக்கத்தானே செய்றாங்க:):):)

கண்டிப்பாக வெட்டியாப்பீசர். ஆனால் இவர்கள் விதிவிலக்குதானே 1 அல்லது 2 சதவீதம்தான் இதுபோன்ற சுய முயற்சியால் மேலே வருபவர்கள். வெங்கட் பிரபு கூட கங்கை அமரனின் மகன் என்பது உங்களுக்கு தெரியாதா?வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-38359625650648091552008-10-24T15:05:00.000+05:302008-10-24T15:05:00.000+05:30பின்னூட்ட சுனாமியா பின்னூட்டத்தை குமிச்சிட்டீங்க, ...பின்னூட்ட சுனாமியா பின்னூட்டத்தை குமிச்சிட்டீங்க, ராப்.. நன்றி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-54771511403546378432008-10-24T14:55:00.000+05:302008-10-24T14:55:00.000+05:30படா சோக்கா கீதுப்பா..டாங்க்ஸ் பா ...எனக்கும் அந்த ...படா சோக்கா கீதுப்பா..டாங்க்ஸ் பா ...
எனக்கும் அந்த பாட்டுங்க எல்லாம் ரொம்ப பிடிக்கும்...ரொம்ப பிடிச்சது,
"ராஜ ராஜ சோழன் நான்" பாட்டு தான்...coolzkarthihttps://www.blogger.com/profile/08473697644999518127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-73572084426281261602008-10-24T12:15:00.000+05:302008-10-24T12:15:00.000+05:30உங்க 5-1 சிறுகதையை படித்த பிறகு, உங்க நண்பர்களின் ...உங்க 5-1 சிறுகதையை படித்த பிறகு, உங்க நண்பர்களின் வரிசையில் உங்களையும் சேர்க்கலாம். இது என் honest opinion.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-42447838970264385142008-10-22T15:55:00.000+05:302008-10-22T15:55:00.000+05:30//தொழில்நுட்ப ரீதியாக நல்ல வளர்ச்சி தெரிகிறது. ஆனா...//தொழில்நுட்ப ரீதியாக நல்ல வளர்ச்சி தெரிகிறது. ஆனால் 30 வருடத்திற்கு முன்பு இருந்ததைப் போல ஒரு சாதாரண மனிதனால் இந்த துறையில் இன்று நுழைய முடியாது என்ற உண்மைதான் முகத்தில் அறைகிறது. பணம், அரசியல் பின்புலம், பிரபலத்தின் வாரிசு என்ற மூன்றில் ஒன்றாவது இருந்தால்தான் சினிமாவில் நுழைய முடியும் என்பதுதான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியை சந்தேகப்பட வைக்கிறது//

இது எந்த காலக்கட்டத்தில் இல்லைன்னு பாருங்க. ஆனா எல்லா நேரத்திலும் ஸ்ரீதர் சார், பாரதிராஜா, பாலச்சந்தர் மாதிரி ஆட்கள் இருக்கத்தானே செய்தாங்க. இப்போக் கூட சுப்பிரமண்யப்புரம் சசி சார், வெங்கட்பிரபு இப்டி இருக்கத்தானே செய்றாங்க:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-70727469988367240732008-10-22T15:49:00.000+05:302008-10-22T15:49:00.000+05:30//சுசிலா//ஆஹா, சுசீலா அவர்கள், என்ன ஒரு அற்புதமான ...//சுசிலா//

ஆஹா, சுசீலா அவர்கள், என்ன ஒரு அற்புதமான பாடகி. இவங்களோட குரல் மாதிரி ஒரு இனிமையானக் குரல், அழகான உச்சரிப்பு ஆஹா, ஆஹா, ஆஹா:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-53951691394286627492008-10-22T15:44:00.000+05:302008-10-22T15:44:00.000+05:30//அட.. தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும...//அட.. தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும் சம்பந்தமே என்னை ரொம்ப கடுப்பாக்கி தாக்குகிறது, இதில் எதை சொல்ல...//

super:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-67612252139837720202008-10-22T15:43:00.000+05:302008-10-22T15:43:00.000+05:30//"ஆமாம். என் நண்பர்கள் பரிசல், லக்கிலுக், அதிஷா ஆ...//"ஆமாம். என் நண்பர்கள் பரிசல், லக்கிலுக், அதிஷா ஆகியோர் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.//

கூடிய சீக்கிரம் இதுல இன்னொருத்தரும் சேருவார், ஹையா ஜாலி அப்போ இது எனக்கு மட்டும்தான் தெரியும்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-24576450172163097272008-10-22T15:40:00.000+05:302008-10-22T15:40:00.000+05:30//குமுதம், விகடன், வாரமலர், முரளிகண்ணன் இவ்வளவுதான...//குமுதம், விகடன், வாரமலர், முரளிகண்ணன் இவ்வளவுதான் //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், எல்லாத்தையும் படிச்சிட்டு, இவ்ளோதான்னு வேற சொல்றீங்களா:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-53084669997055271602008-10-22T15:38:00.001+05:302008-10-22T15:38:00.001+05:30me the 30thme the 30thrapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-63565024760053356612008-10-22T15:38:00.000+05:302008-10-22T15:38:00.000+05:30//ஜேம்ஸ்பாண்டாக பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த நான்கு பட...//ஜேம்ஸ்பாண்டாக பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த நான்கு படங்களுமே மிகவும் பிடிக்கும்.//

டேனியல் கிரேக் அபாரமான நடிப்பாற்றலோட கொஞ்ச நாள்ல எல்லாரோட உள்ளத்தையும் கொள்ளை கொ'ல்ல' வர்றார், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-25228439122559675312008-10-22T15:36:00.000+05:302008-10-22T15:36:00.000+05:30//வாங்க கார்க்கி.. இது தமிழ் சினிமா பத்தி இருந்தால...//வாங்க கார்க்கி.. இது தமிழ் சினிமா பத்தி இருந்தாலும், நான் உட்பட பல பதிவர்களும் இதை ஒட்டு மொத்த சினிமா அனுபவங்களை பத்தி எழுதுறதுக்கு ஒரு வாய்ப்பா உபயோகிச்சிகிட்டோம். தெரிஞ்சே செய்த தவறு இது. மன்னிச்சிருங்களேன்.. விமர்சனத்திற்கு நன்றி.//

இதுக்கெல்லாம் மண்ணிப்பு கேட்டிங்க பாருங்க அத மண்ணிக்கவே மாட்டேன்..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-89411646563609482342008-10-22T15:26:00.000+05:302008-10-22T15:26:00.000+05:30//ஷார்ட் & ஸ்வீட்டா//ஷார்ட் சரி, எழுதுற நீங்க ...//ஷார்ட் & ஸ்வீட்டா//

ஷார்ட் சரி, எழுதுற நீங்க சொல்லலாம், ஸ்வீட்டா இல்லையான்னு படிக்கிற நாங்கதான முடிவு பண்ணனும்:):):) ஹி ஹி ஜாலியா சொன்னேன், நிஜமாகவே ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக இருந்தது:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-45293400780385509102008-10-22T15:17:00.000+05:302008-10-22T15:17:00.000+05:30//மீ த 25த்... //இதத்தான் பெரியவங்க பின்னூட்டக் கய...//மீ த 25த்... //

இதத்தான் பெரியவங்க பின்னூட்டக் கயமைத்தனம்னு சொல்வாங்க, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-71603877776456795612008-10-21T10:02:00.000+05:302008-10-21T10:02:00.000+05:30மீ த 25த்... ஹி..ஹி..மீ த 25த்... ஹி..ஹி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-45317044717662121192008-10-21T10:01:00.000+05:302008-10-21T10:01:00.000+05:30வாங்க தமிழ் பிரியன். உங்க பதிவு படிக்கிறப்பவே நெனச...வாங்க தமிழ் பிரியன். உங்க பதிவு படிக்கிறப்பவே நெனச்சேன், அட இவரோடதும் நம்மோடதும் மேட்ச் ஆகுதுன்னு.. நீங்களும் சொல்லிட்டீங்க.. :)

வாங்க இனியா.. கண்டிப்பா ராஜா ராஜாதான்.. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கிறதே இல்லை. வருகைக்கு நன்றி.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-26579641109516841192008-10-21T01:03:00.000+05:302008-10-21T01:03:00.000+05:30"1. இளைய நிலா பொழிகிறது : பயணங்கள் முடிவதில்லை : இ..."1. இளைய நிலா பொழிகிறது : பயணங்கள் முடிவதில்லை : இளையராஜா : எஸ் பி பி
2. இது ஒரு பொன் மாலைப் பொழுது : நிழல்கள் : இளையராஜா : எஸ் பி பி"

aaha.. arumaiyaana paadalgal!!!
eppothum kettukkonde irukkalaam!!!
Rajanna Raajaathaan!!!இனியாhttps://www.blogger.com/profile/02945937090898303217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-74093741613162218132008-10-21T00:19:00.000+05:302008-10-21T00:19:00.000+05:30நல்லா எழுதி இருக்கீங்க வெண்பூ!///திரையரைங்கில் பார...நல்லா எழுதி இருக்கீங்க வெண்பூ!

///திரையரைங்கில் பார்த்த "இளமைக் காலங்கள்". ஈரமான ரோஜாவே பாடல் மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது. என்ன உணர்ந்தேன் என்று நினைவில்லை///

அதே தான் நானும் என் பதிவில் சொல்லி இருந்தேன். அந்த ரோஜாப்பூ போட்ட சட்டை இன்னும் நினைவில் இருக்கு...:)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-30263313347802850682008-10-20T23:17:00.000+05:302008-10-20T23:17:00.000+05:30//ச்சின்னப் பையன் said... //அப்புறம், எந்த கிராமத்...//
ச்சின்னப் பையன் said...
//அப்புறம், எந்த கிராமத்து காதலர்களா இருந்தாலும் டூயட் பாட எல்லா வெளிநாட்டுக்கும் போய்ட்டு பாட்டு முடிந்ததும் சரியா கிராமத்துக்கே திரும்பி வர்றது, அந்த தொழில்நுட்பம் என்னை ரொம்ப தாக்கிடுச்சி//

அவிங்க போகும்போதே ரிடர்ன் டிக்கெட் போட்டுட்டுதான் போவாங்க. அப்பதான் கரெக்டா அதே கிராமத்துக்கு வரமுடியும்..... ஹிஹி

ஹா..ஹா..ஹா.. ஆனாலும் இந்த மாதிரியெல்லாம் யோசிக்க உங்க ஒருத்தரால மட்டும்தான் முடியும் ச்சின்னப்பையன்.. வருகைக்கு நன்றி.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-75372386635208983412008-10-20T23:15:00.000+05:302008-10-20T23:15:00.000+05:30வாங்க நர்சிம், ராமலக்ஷ்மி, கார்த்திக், வால்பையன்.....வாங்க நர்சிம், ராமலக்ஷ்மி, கார்த்திக், வால்பையன்.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-56315501990034295462008-10-20T23:11:00.000+05:302008-10-20T23:11:00.000+05:30//pathivu said... //அப்படி மனதை கொள்ளை கொண்ட படம் ...//
pathivu said...
//அப்படி மனதை கொள்ளை கொண்ட படம் "50 First Dates". ஏன் இன்னும் அதை தமிழில் யாரும் காப்பி அடிக்கவில்லை என்று தெரியவில்லை.//

அதைத் தான் கொஞ்சம் மாற்றி எழில் "தீபாவளி" என்று எடுத்து விட்டாரே?

வாங்க பதிவு.. ஹீரோயின் காதலிக்கிறத மறக்குறதுதான் ரொம்ப நாளா இருக்கே (மூன்றாம் பிறையில இருந்து). ஆனா அந்த படத்துல அது ஒரு பார்ட்தான். தலைப்புக்கேத்த மாதிரி ஹீரோ ஒவ்வொரு நாளும் என்ன பண்ணி அவளை கவுக்கப்போறான் அப்படின்றத பேஸ் பண்ணி எந்த படமும் வந்ததா ஞாபகம் இல்லை.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com